ஆர்யன் மற்றும் சஞ்சனாவின் வாழ்க்கை அடுத்த chapter முதல் மாறும். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய சஞ்சு உணவை முடித்து அறைக்கு திரும்பினாள். சோர்வு அவளை ஆட்கொண்டதாள் அவள் வழக்கத்தை விட சீக்கிரமே தூங்கிவிட்டாள். ஆனால் வழக்கமான நேரத்துக்கு மேன்ஷனை அடைந்த …
Office romance
ஆர்யன் கொடுத்த வேலையை முடித்த பின்னர் நேரம் ஆகிவிட்டது என்பதை கவனித்த சஞ்சனா அலுவலகத்திலிருந்து வெளியேறி, வீட்டிற்குச் செல்லத் தயாராக இருந்தாள். அவள் அலுவலகத்தின் பார்க்கிங்கை நோக்கி நடந்த போது, பவித்ரா தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்வதையும், டேனியலும், வினய்யும் அவள் …
ஆர்யன் மேன்ஷனுக்கு திரும்பியதும் சட்டென தனது அறைக்கு சென்று புத்துணர்ச்சி பெற்று சஞ்சுவை பார்க்க டைனிங் ஹாலுக்கு விரைந்தான். சஞ்சு அங்கு வந்ததும் சமீப நாட்களை போல அவனுக்கு நேர் எதிராக அமர்ந்தாள். கௌசல்யா இருவருக்கும் உணவை பரிமாறியதும் அவள் ஆர்யனிடம் …
சஞ்சுவிற்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை வாங்கி வந்த ரஞ்சித், சஞ்சுவின் அறைக்கு வெளியே காத்திருந்தான். அவனிடம் இருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்கு திரும்பிய ஆர்யன் அவளிடம் மாத்திரையை கொடுத்தான். சஞ்சு அவனிடமிருந்து எரிச்சலான முகபாவத்துடன் அவற்றை வாங்குவதை பார்த்தான் …
ஆர்யன் டைனிங் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல சஞ்சனா அவனுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட வருவதற்காக காத்திருந்தான். காலையும், இரவும் அவளை பார்ப்பதை நிச்சயம் அவன் உறுதி செய்தான். உணவு சாப்பிடும் அந்த சில நிமிடங்கள் அவள் அவனுக்கு அருகே …
ஆர்யன் வெளியே சென்றதும், கதவு பூட்டும் மெல்லிய க்ளிக் சத்தமும், அவனது காலடி ஓசை அவள் காதில் கேட்பது நின்ற பிறகும் சஞ்சனா மெல்ல கண்களைத் திறந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவள் எழுந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கதவையே பார்த்துக் …
சஞ்சனாவை பார்த்தப் பின் ஆர்யன் அலுவலகம் புறப்பட தயாரானான். அன்று காலை தாமதமாக எழுந்த சஞ்சனாவின் உடல் முழுவதும் வலித்தது. மெல்ல படுக்கையில் இருந்து எழுந்து பாத்ரூமுக்குள் சென்ற சஞ்சனா அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தை வெறித்துப் பார்த்தாள். …
காலைச் சூரியன் ஆர்யன் மேன்ஷனின் மீது பொன்னிற நிறத்தைப் அழகாக பரப்பியது, அதன் கதிர்கள் பெரிய ஜன்னல்களின் திரைகளின் வழியாக ஊடுருவி படுக்கையில் படுத்திருந்த சஞ்சனாவின் கண்ணீர் வடிந்த முகத்தில் விழுந்தன. அவள் கன்னங்களில் இருந்த துயரத்தின் உலர்ந்த சுவடுகள் அவள் …
ஆர்யன் சைதன்யா – உணர்வுகளை பலவீனமாகக் கருதிய மிக பெரிய தொழிலதிபர், தன் எதிரிகளையும், அவர்களின் திட்டங்களையும் முன்கூட்டியே யூகிக்கும் சாணாக்கிய தந்திரம் கொண்டவன். விதி சஞ்சனா என்ற சக்திவாய்ந்த பூந்தென்றலை அவன் வாழ்வில் கொண்டு வந்துவிட்டது. அவளை எதிரிகளிடம் இருந்து …
