அன்று பிற்பகல் ஆர்யனும், ரஞ்சித்தும் அவர்களின் ரகசிய இடத்தை விட்டு வெளியேறிய பிறகு, டேனியல் வெகு தொலைவில் இருந்த ஒரு பழைய கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டான். ஆர்யனின் திட்டப்படி ரஞ்சித் கொடுத்த அறிவுறுத்தலை ஏற்று டேனியலின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் …
marriage
சஞ்சனாவை உறங்க சொல்லிவிட்டு பால்கனிக்கு சென்று கதவை சாத்திக் கொண்ட ஆர்யன் ரஞ்சித்தின் நம்பருக்கு டயல் செய்தான். ” ரஞ்சித், சஞ்சுவோட மாமாவையும் பிரதீப்பையும் செக் பண்ணியா ? அவங்க ஏதாவது பண்ணி இருக்க வாய்ப்பு இருக்கா ?” என்று உறுதியான …
நீண்ட நேர தூக்கத்திற்குப் பிறகு, ஆர்யன் அவனது மென்மையாக ஆனால் உறுதியானது குரலில் மெதுவாக சஞ்சுவை எழுப்ப முயன்றான். “சஞ்சு, வா கீழ போய் சாப்பிடலாம். நீ பசியில இருப்ப, ஏற்கனவே ரொம்ப பலவீனமா இருக்க “ என்று சொல்லி அவளை …
டேனியல் தன் முழு பலத்தையும் பிரயோகித்து கதவை தன் காலால் எட்டி உதைந்தான். பூட்டு உடைந்து கதவு பறந்து திறந்தது, சஞ்சனா பாத்ரூமின் மூலையில் சுருண்டு கிடந்தாள், அவள் உடல் கடுமையாக நடுங்கிக் கொண்டிருந்தது. நரம்புகளில் பாய்ந்த இயற்கைக்கு மாறான வெப்பத்தை …
ஆர்யன் தனது அறையில் புத்துணர்ச்சி பெற்ற பின் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான். சஞ்சுவை பார்க்க வேண்டி விரைவாக அறையை விட்டு வெளியேறி டைனிங் ஹாலை நோக்கி நடந்தான். தன் இருக்கையில் அமர்ந்து சஞ்சனாவுக்காகக் ஆவலுடன் காத்திருந்தான். சில கணங்களுக்குப் பிறகு, …
மருத்துவமனையில் உறங்காமல் யோசித்து கொண்டிருந்த மானசி பின்னிரவில் தனது மொபைலை எடுத்து டேனியலின் எண்ணை டயல் செய்தாள். சில நொடிகள் கழித்து டேனியல் அவள் அழைப்புக்கு பதில அளித்து, “ மானசி, என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க, எதாவது …
ஆர்யனுக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மானசிக்கு சுயநினைவு திரும்பி அவள் மெல்ல கண்களைத் திறந்த போது மருத்துவமனை அறையின் வெண்ணிறச் சுவர்கள் மங்கலாக தெரிந்தன. அவளுடைய வயிற்றில் அவள் உணர்ந்த ஒரு மந்தமான வலி முந்தைய நாள் என்ன நடந்தது என்பதை …
அடுத்த நாள் காலை, டேனியல் அவன் போட்ட திட்டத்தை நிறைவேற்றினான். தெரியாத ஒரு எண்ணில் இருந்து, அலுவலகத்தில் பெரும்பான்யான ஊழியர்கள் இருந்த வாட்ஸ்அப் குரூப் மூலமும் மற்றும் இமெயில் மூலமும் அனைத்து ஊழியர்களுக்கும் புகைப்படங்களை கசியவிட்டான். அவனது பாதுகாப்பை உறுதி செய்ய, …
காலையில் சீக்கிரம் எழுந்த சஞ்சனா விரைவாக புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்றாள். ஆர்யன் அறிவித்திருக்கும் முக்கியமான மீட்டிங் அன்று நடைபெறும் என்பதாலும், ARCயில் அவள் வேலைக்கு சேர்ந்த பிறகு அவள் ஏற்பாடு செய்யும் முதல் மீட்டிங் அதோடு அவளும் அதில் பங்கேற்க வேண்டியுள்ளதால் …
ஆர்யன் மற்றும் சஞ்சனாவின் வாழ்க்கை அடுத்த chapter முதல் மாறும். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய சஞ்சு உணவை முடித்து அறைக்கு திரும்பினாள். சோர்வு அவளை ஆட்கொண்டதாள் அவள் வழக்கத்தை விட சீக்கிரமே தூங்கிவிட்டாள். ஆனால் வழக்கமான நேரத்துக்கு மேன்ஷனை அடைந்த …
