Home Familyஅத்தியாயம் 55

அத்தியாயம் 55

by Siragugal Novels
0 views

ஈஷ்வர்  தனது லிமோசின் காரில் வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தான். வரும் வழியில், அவன் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த பிரான்ஸின் புகழ்பெற்ற மற்றும் விலை உயர்ந்த ‘ஜாக் போக்கல்’ (Jacques Bockel) சாக்லேட் பெட்டிகளை வாங்கிக்கொண்டான்.

அனிக்கா வலியால் துடித்துக்கொண்டிருந்தபோது, அவளைப் பார்க்க அறைக்குள் வந்த நான்சி, அவள் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழுவதைக் கண்டாள். அனிகாவுக்கு மாதவிடாய் காலம் (Periods) தொடங்கிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட நான்சி, மெதுவாக அவள் தலையைத் தன் மடியில் கிடத்தித் தடவிக் கொடுத்தாள்.

“ரொம்ப வலிக்குதா அனு ?  பெயின் கில்லர் டேப்லெட் எடுத்துக்கறியா?” என்று நான்சி மென்மையாகக் கேட்டாள்.

“வேணாம்… எனக்கு மாமா வேணும் நானு… ரொம்ப வலிக்குது. அவர் வந்தா தான் நான் மாத்திரை போடுவேன். சீக்கிரம் வரச் சொல்லுங்க…” என்று அழுதுகொண்டே அடம் பிடித்தாள் அனிக்கா.

“இதோ வந்துட்டே இருக்காரு அனு. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருப்பாரு. ப்ளீஸ்… கொஞ்சம் காபி குடிச்சிட்டு மாத்திரை போடு, வலி குறையும்.”

“முடியாது…!” என்று கத்தியவள், மெத்தையை விட்டு இறங்கி நேராக ‘க்ளோசட்’ (Closet) அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். நான்சி கதவைத் தட்டியும் அவள் திறக்கவில்லை. வயிற்றைக் கட்டிக்கொண்டு தரையிலேயே அமர்ந்து அழத் தொடங்கினாள். பயந்துபோன நான்சி, வாசலுக்கு ஓடி வந்து ஜெர்ரியைக் கூப்பிட்டாள்.

“அனு, கதவ திறடா. பாஸ் வந்துட்டாரு, இதோ வாசல்ல தான் இருக்காரு. ஜேம்ஸ் போன் பண்ணான், கார் உள்ள வந்துடுச்சு!” என்று ஜெர்ரி கதவோரம் நின்று கத்தினான்.

ஈஷ்வர்  வீட்டிற்குள் நுழைந்ததும் அனிக்காவைத் தான் தேடினான். ஆனால் தன் அறையிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு ஓடி வந்தான். அங்கே ஜெர்ரியும் நான்சியும் கதவைத் தட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து, “என்ன ஆச்சு?” என்று பதற்றமாகக் கேட்டான்.

“அனு கதவ பூட்டிட்டு உள்ள அழுதுட்டு இருக்கா, திறக்கவே மாட்டேங்கிறா!” என்றாள் நான்சி.

ஈஷ்வர்  பதற்றப்படாமல், கட்டிலுக்கு அடியில் இருந்த அவசரக் கால சாவியை எடுத்து கதவைத் திறந்தான். அங்கே தரையில் ஒரு பந்து போலச் சுருண்டு அழுதுகொண்டிருந்த அனிக்காவைப் பார்த்ததும் அவன் இதயம் சுக்குநூறாக உடைந்தது. ஜெர்ரியும் நான்சியும் அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

ஈஷ்வர்  குனிந்து அவளை அப்படியே கைகளில் ஏந்தி வந்து மெத்தையில் கிடத்தினான். அனிக்கா அவனை விடாமல் இறுகக் கட்டிக்கொண்டாள். அவனது முடியை விரல்களால் கோர்த்து இழுத்து, அவன் கழுத்தில் முகம் புதைத்துத் தேம்பினாள். அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.

“அனிக்கா… குட்டிமா… இதோ மாமா வந்துட்டேன்ல. அழாதடா… நீ இப்படி அழுதா எனக்குத் தாங்காது. நான் வர்ற வரைக்கும் சமத்தா இருப்பேன்னு சொன்னியே? இப்போ இப்படி அழுது என் மனசை கஷ்டப்படுத்துறியே?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

“நான் சமத்தா தான் இருந்தேன்… ஆனா வயிறு ரொம்ப வலிக்குது மாமா. பீரியட்ஸ் வந்துடுச்சு. என்னால இந்த வலிய தாங்க முடியல…” என்று சிணுங்கினாள். வலி அதிகமாக, தன் கால்களைச் சுருட்டிக்கொண்டு அவனை இன்னும் பலமாக அணைத்தாள்.

ஈஷ்வர்  அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவளது மேக்ஸி கவுனை விலக்கி, மென்மையாக அவள் வயிற்றைத் தடவி மசாஜ் செய்யத் தொடங்கினான். பிறகு நான்சியைக் கூப்பிட்டு, ஹாட் பேக் (Heating pad) மற்றும் மாத்திரைகளை எடுத்து வரச் சொன்னான். நான்சி ஏற்கனவே அனைத்தையும் தயாராக வைத்திருந்ததால் உடனே கொடுத்தாள்.

ஈஷ்வர்  கதவைப் பூட்டிவிட்டு, அனிக்காவுக்கு மாத்திரை கொடுத்துவிட்டு, ஹாட் பேக் மூலம் அவள் வயிற்றுக்கு ஒத்தடம் கொடுத்தான். அவளது அழுகை நின்று, அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தபோது, அவள் இதழில் ஒரு மென்மையான முத்தம் கொடுத்தான்.

“நான் யாரையும் கஷ்டப்படுத்தல மாமா… சத்தியமா…” என்று பாவமாகச் சொன்னாள்.

“எனக்குத் தெரியும்டா என் செல்லம் சமத்துன்னு. உனக்காக நிறைய சாக்லேட்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன், பாரு!” என்று சொல்லி கீழே விழுந்திருந்த சாக்லேட் பெட்டிகளை எடுத்து வந்தவன், ஒரு பாரைத் திறந்து அவளுக்கு ஊட்டினான்.

“இத சாப்பிடு, வலி கொஞ்சம் குறையும். நான் அப்புறம் உனக்கு டின்னர் கொண்டு வரேன். அன்னைக்கு நான் சொன்ன மாதிரியே, இன்னைக்கு நைட் நானே என் கையால உனக்கு ஊட்டி விடுறேன். சாப்பிட்டுட்டு சமத்தா தூங்கணும், சரியா?” என்றான் ஈஷ்வர்  அன்பாக.

வேலைக்காரப் பெண்ணை அழைத்த ஈஷ்வர் , உணவை அறைக்கே கொண்டு வரச் சொன்னான். அதுவரை அனிக்காவின் கால்களை மென்மையாகப் பிடித்துவிட்டு அவளது வலியைப் போக்க முயன்றான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, சாப்பாட்டு ட்ராலியை (Trolley) உள்ளே இழுத்துக் கொண்டவன், கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டு அனிக்காவிற்கு ஊட்டி விடத் தொடங்கினான்.

“இன்னைக்கு நான் இல்லாதப்போ என்னவெல்லாம் பண்ணீங்க மேடம்?” என்று ஈஷ்வர்  மென்மையாகக் கேட்டான்.

“ஒன்னும் பண்ணல மாமா… நீங்க இல்லாம எனக்கு எதுலையும்  ஆர்வம் வரல. சும்மா வீட்டுக்குள்ளயே அங்கயும் இங்கயும் நடந்துட்டு இருந்தேன். லஞ்ச் சாப்பிட்டுட்டு உங்க ஹூடியைப் போட்டுட்டுத் தூங்கிட்டேன். தெரியுமா… இன்னைக்கு நானு ரொம்ப லேட்டா தான் எழுந்தா. நான் தான் முதல்ல எழுந்து நானாவே ரெடி ஆனேன். அப்புறம்… உங்களுக்காக ஒரு பொக்கே செஞ்சேன்!” என்று சொல்லிவிட்டு மெத்தையின் ஓரத்தில் இருந்த அந்தப் பூக்களை எடுத்து அவனிடம் கொடுத்து, அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் அனிக்கா.

“வாவ்! இது உன்ன மாதிரியே ரொம்ப அழகா இருக்குடா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் ஈஷ்வர் .

இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்ததும், தட்டுகளை மீண்டும் ட்ராலியில் வைத்தான். பிறகு தன் டிராக் பேன்ட்டிற்கு மாறியவன், எப்போதும் போல மேலாடை இல்லாமல் அனிக்காவிற்கு அருகில் வந்து படுத்துக்கொண்டான்.

திடீரென வலி அதிகமாக, அனிக்கா தன் முழங்கால்களை வயிற்றோடு சேர்த்துச் சுருட்டிப் படுத்துக்கொண்டாள். ஈஷ்வர்  மெதுவாக அவள் வயிற்றின் மேல் கைகளை வைத்து வருடிக்கொடுத்தான். அவளது தேதியைத் தான் மறந்துவிட்டதற்கும், கடந்த முறை அவள் எவ்வளவு துடித்தாள் என்பதையும் நினைத்து தன்னைத்தானே நொந்துகொண்டான். அவளது வலியைப் பார்க்க முடியாமல், கடந்த மாதம் செய்தது போலவே அவளை ரிலாக்ஸ் செய்ய முடிவெடுத்தான்.

“அனிக்கா… போன தடவ இந்த வலிய சரி பண்ண நாம என்ன பண்ணோம்னு ஞாபகம் இருக்கா?” என்று அவன் கேட்க, “என்ன பண்ணோம் மாமா?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.

“உன் ஆழ்மனசை கொஞ்சம் தட்டிப் பாரு ஏஞ்சல். கண்டிப்பா ஞாபகம் வரும்.”

“தெரியலையே மாமா…” என்று சொல்லி அவள் அவனோடு ஒண்டிக்கொள்ள, ஈஷ்வர்  அவளது கீழ் முதுகைப் பிடித்து இதமாக நீவி விட்டான்.

“உங்க கையில ஏதோ மேஜிக் இருக்கு மாமா… நீங்க இப்படித் தொடுறது ரொம்ப நல்லா இருக்கு. ஆனா அப்பவும் என் அடிவயிறு பிச்சிகிட்டு போகுதே…” என்று முனங்கினாள்.

“அப்போ போன தடவ செஞ்ச அதே மேஜிக் இப்போ பண்ணவா? அப்புறம் உனக்கு வலியே தெரியாது. ஆனா ஒன்னு… இந்த மேஜிக் பத்தி யார்கிட்டயும் சொல்லக்கூடாது, ஓகேவா?”

“ப்ராமிஸ் மாமா… சொல்ல மாட்டேன் “ என்று அவள் சொன்னதும் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து அவளை அணைத்துக் கொண்டான். “ஞாபகம் இருக்கா… நான் வேலையை முடிச்சிட்டு வந்தா என்ன கிஸ் பண்ண விடுவேன்னு சொன்னியே? இப்போ நான் உன்ன கிஸ் பண்ணப் போறேன். இதுவும் அந்த மேஜிக்கோட ஒரு பகுதி தான்.” என்று ஈஷ்வர் சொன்னதும் அவள் கண்களை சிமிட்டிப் பார்க்க, ஈஷ்வர்  அவளது முகத்தைக் கைகளில் ஏந்தி, இதழ்களின் ஓரத்தில் முத்தமிட்டான். தன் பெருவிரலால் அவளது கீழ் உதட்டை வருடியபடி, தன்னை அப்பாவியாகப் பார்த்துக்கொண்டிருந்த அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான். மெதுவாகத் தன் பார்வையை அவளது இதழ்களுக்கு மாற்றியவன், அவற்றைச் சிறைப்பிடித்தான். அனிக்கா தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவள் ஆழ்மனதில் அவர்கள் இதற்கு முன் முத்தமிட்டுக் கொண்ட காட்சிகள் மின்னலாக வந்து போனது. மெல்லத் தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டாள்.

அவள் மூச்சுக் காற்று அவன் முகத்தில் பட, ஈஷ்வர்  அவளது இடையை இன்னும் பலமாகத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளது இதழ்களை சுவைத்து தன் காதலை அந்த முத்தத்தின் மூலம் வெளிப்படுத்தினான்.

நிதானமாக முத்தத்தை முறித்தவன், அவளது தாடையிலும் கழுத்திலும் முத்தங்களை மழையாகப் பொழிந்தான்.

“நாம இப்படித் தான் நிறைய தடவ கிஸ் பண்ணுவோம் அனிக்கா… இத விட இன்னும் அதிகமா நிறைய விஷயங்கள் பண்ணுவோம்” என்று அவன் முணுமுணுக்க, அவளது தலையை லேசாகச் சாய்த்து கழுத்தில் முத்தமிட்டான். அவனது கைகள் கவுன் கழற்றியது. அனிக்கா இப்போது வெறும் உள்ளாடையுடன் மட்டும் இருந்தாள்.

“என்ன பண்றீங்க மாமா?” என்று அனிக்கா படபடப்புடன் கேட்டாள்.

“ஷ்ஷ்ஷ்… இது ஒரு மேஜிக். உனக்கு என்ன பிடிக்கும்ல? அப்புறம் என்ன… அமைதியா இரு. உன் வலிய சரி பண்ண நான் ஹெல்ப் பண்றேன். இது உனக்கு ரொம்ப பிடிக்கும், பாரு…” என்று அவன் இதமாகச் சொன்னான்.

அனிக்கா சம்மதமாய் தலை அசைக்க, ஈஷ்வர்  மெதுவாக அவள் நெஞ்சில் முத்தமிட்டு, அவளது மேலாடையைத் தள்ளிவிட்டு தன் இதழ்களால் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கினான். ஈஷ்வரின்  தீண்டலில் அனிக்கா உடல் சிலிர்த்து நெளிந்தாள். அவள் கண்கள் மூடி, முழுவதுமாக அவனிடம் சரணடைவதைப் பார்த்தபோது அவனுக்குள் ஒரு நிம்மதி பிறந்தது. அவள் எதையும் மறக்கவில்லை, சீக்கிரம் குணமடைந்துவிடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு வந்தது. தன் எண்ணங்களை ஓரம் தள்ளிவிட்டு, அவளது மேனியெங்கும் தன் இதழ்களால் முத்திரைகளைப் பதிக்கத் தொடங்கினான்.

அனிகாவின் சுவாசம் சூடானது. அவன் அவளது உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக மென்மையாக வருடிவிட, அவள் உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவளைத் தன் பிடிக்குள் வைத்து அவன் காட்டிய நெருக்கம் அவளை கிறங்கடித்தது. அனிக்கா ஈஷ்வரை இன்னும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் அனிக்கா உச்சக்கட்டத்தை எட்டித் தளர்ந்தாள். ஈஷ்வர்  அவளைத் தன் மார்போடு அணைத்து, கலைந்திருந்த அவளது தலைமுடியைச் சரிசெய்து கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.

“இப்போ எப்படி இருக்குடா?”

“நல்லா இருக்கு மாமா… எனக்கு அப்படியே தூக்கம் வருது…” என்றாள் களைப்பாக.

“ஐ லவ் யூ அனிக்கா… அப்படியே தூங்கு பேபி” என்று அவன் சொன்னதை கேட்டு, “நான் தூங்குறேன்… ஆனா நீங்க மறுபடியும் என்ன விட்டுட்டுப் போகமாட்டீங்கல்ல?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“நான் எங்கேயும் போக மாட்டேன், உன் பக்கத்துல தான் இருப்பேன். வேணும்னா நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு கட்டி போட்டுக்கலாமா? காலையில அவிழ்த்துக்கலாம்… என்ன சொல்ற?” என்று அவன் கிண்டலாகக் கேட்டான்.

“வேணாம்… எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு… தூங்கலாம் வாங்க…” என்று கூறினாள்.

அனிக்கா உறங்கியதும், “ அனிக்கா இப்போ ஓகே, மத்தத காலையில பேசலாம்” என்று ஈஷ்வர்  ஜெர்ரிக்கு மெசேஜ் அனுப்பினான். பிறகு அவனும் அனிக்காவை அணைத்தபடி உறக்கத்தில் ஆழ்ந்தான்.

ஜெர்ரி மூலம் அனிக்கா நலமாக இருக்கும் செய்தியைக் கேட்டு நான்சி நிம்மதியடைந்தாள்.

“அடுத்து என்ன ஜெர்ரி? வேலை முடிஞ்சது… இங்கேயே இருக்கப் போறோமா இல்ல ஊருக்குக் கிளம்புறோமா?” என்று கேட்டாள் நான்சி.

“பாஸ் காலையில சொல்லுவாரு. ஆனா ஒன்னு, இந்த மீட்டிங் நாங்க எதிர்பார்த்தத விடப் பெரிய சக்சஸ். அவர் யாருன்னு உலகத்துக்கே காட்டிட்டாரு. இத நாம செமையா செலப்ரேட் பண்ணணும்” என்று உற்சாகமாகச் சொன்னான் ஜெர்ரி.

“நீ என்னவோ அவர் மேல க்ரஷ் (Crush) வச்சிருக்கிற சின்னப் பையன் மாதிரி சீன் போடுற…”

“ஏய்… வாய மூடு, நல்ல மூட்ல இருக்கேன், அத கெடுக்காத. அவர் என் பாஸ் மட்டும் இல்ல, என் உயிர் நண்பன், என் அண்ணன் மாதிரி. இப்போ என்ன திசை திருப்பாம, என் சந்தோஷத்துல வந்து கலந்துக்கோ” என்று அவன் சொன்னதும் நான்சி அங்கிருந்து நகர முயல, ஜெர்ரி மின்னல் வேகத்தில் அவளைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு படுக்கைக்கு சென்றான். அவளை மெத்தையில் சாய்த்து, அவளது கைகளைத் தடுத்து நிறுத்தி அவள் மேல் சாய்ந்தான்.

“உன் மனசுல ஏதோ ஓடிட்டு இருக்கு… என்னன்னு சொல்லு?”

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் நான்சி.

அவன் அவளது காதோரம் சீண்டத் தொடங்க, நான்சி தன் முனகலை அடக்கப் போராடினாள். ஜெர்ரி சட்டென விலகி அவளது கண்களைப் பார்த்து, “சொல்லு…” என்பது போலக் காத்திருந்தான்.

“நீயும் சாராவும் பேசினத நான் கேட்டேன். அவ சொன்னது உண்ம தான். நான் ஒன்னும் பெரிய ராயல் பேக்ரவுண்ட் கிடையாது. அனு  கூட உன் பழைய ராஜாவோட பொண்ணா இருக்கலாம், ஆனா நான் ஒரு குடிகாரனோட பொண்ணு. உன் ஸ்டேட்டஸுக்கும் கிளாஸுக்கும் நான் எதிலுமே பக்கத்துல கூட வர முடியாது. அப்புறம் ஏன் என்ன தேர்ந்தெடுத்த? உனக்கு எவ்வளவோ மாடல்ஸ், ஆக்ட்ரஸ்னு அழகான பொண்ணுங்க கிடைச்சிருப்பாங்களே?” என்று நான்சி கண் கலங்கிக் கேட்டாள்.

“ஆமாப்பா… என் நேரம் கெட்ட நேரம், அவங்கள எல்லாம் மிஸ் பண்ணிட்டு உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன். வேணும்னா நீயே எனக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து சொல்லேன்” என்று நக்கலாகச் சொன்னான் ஜெர்ரி.

நான்சி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். “நிஜம் தான்… உனக்கு ஒரு பொண்ண தேடுற அளவுக்குக் கூட எனக்குத் தகுதி இல்லைன்னு நினைக்கிறேன். நீயே தேடிக்கோ, இல்ல அந்த சாரா உனக்கு ஹெல்ப் பண்ணுவா. என்ன விடு, நான் சோபால போய் தூங்குறேன்.”

“அதுக்குள்ள என்ன அவசரம்? எனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு கேட்டுட்டுப் போ, அப்பதானே உன்னால தேட முடியும்” என்று ஜெர்ரி சொல்ல, “ஓ… சொல்லுங்க… முயற்சி பண்றேன்” என்றாள் நான்சி.

“அவ… அவ பார்க்க உன் உயரத்துல இருக்கணும், அப்பதான் கிஸ் பண்ண வசதியா இருக்கும். அப்புறம் உன் கலர்ல இருக்கணும். முக்கியமா, அவ ரொம்ப துறுதுறுன்னு என்கிட்ட எல்லாத்துக்கும் சண்ட போடணும். அதே சமயம் எனக்கும், என் தங்கச்சி  அனிக்காவுக்கும், என் பாஸுக்கும் அன்பு காட்டத் தெரிஞ்சவளா இருக்கணும். அவ ஏழையா இருந்தாலும் பரவாயில்ல, ஏன்னா வேஷம் போடுறவங்கள விட அவளா இருக்கிறவள தான் எனக்குப் பிடிக்கும். அப்புறம்… மெயினான விஷயம், அவ ‘ஆர்க்கிடெக்ட்’ படிச்சிருக்கணும். முக்கியமான விஷயம், எங்க முதல் சந்திப்பு எதார்த்தமா நடக்கணும். அன்னைக்கு அவ லைட் கிரீன் கலர் அனார்கலி டிரஸ் போட்டு, ஜடை பின்னிருக்கணும். அவள பார்த்த அந்த ராத்திரி எனக்குத் தூக்கமே வரக்கூடாது. அவள பார்க்காம என் நாட்களே ஓடக்கூடாது. அவள பார்த்த உடனே என் இதயம் படபடன்னு துடிக்கணும்” என்று ஜெர்ரி சொல்லச் சொல்ல நான்சி ஆச்சரியத்தில் உறைந்தாள். தாங்கள் முதன்முதலில் ரோட்டில் சந்தித்தபோது அவள் அதே லைட் கிரீன் அனார்கலி உடையில் தான் இருந்தாள்.

“அதுக்கப்புறம்… நான் கேட்காமலேயே அவ எனக்கு முத்தம் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்” என்றான் ஜெர்ரி சிரித்துக்கொண்டே.

நான்சி அவன் சட்டையைப் பிடித்து இழுத்து, அவன் இதழ்களில் அழுந்த முத்தமிட்டாள். தன் வாழ்க்கையில் இப்படி ஒருவன் கிடைத்ததற்கு அவள் அத்தனை பெருமிதம் கொண்டாள்.

“இந்த உலகத்துல யாருமே என் நான்சிக்கு ஈடாக முடியாது. நான் உன் மேல பைத்தியமா இருக்கேன். என் காதல சந்தேகப்பட்டதால இந்த ஒரு வாட்டி உன்னை விடுறேன். இன்னொரு தடவை இப்படிப் பேசினா… உன் பழசையும் இப்ப இருக்கிறதையும் மறக்குற அளவுக்கு உன்ன ஆக்கிரமிச்சுடுவேன். ஐ லவ் யூ மிஸஸ் ஜெரால்டு. என்கிட்ட மாட்டிக்கிட்ட… இனி வாழ்க்கை முழுக்க என்ன சகிச்சுக்கிட்டு தான் ஆகணும்” என்றான் புன்னகையுடன்.

“ஐ லவ் யூ டூ…” என்று அவள் சொல்ல, அதன்பின், அந்த அறை அவர்களின் காதலால் நிரம்பியது. இருவரின் முனகல்களும் காதலும் அந்த இரவை இன்னும் அழகாக்கியது.

                                                          Next Chapter

Leave a Comment

You may also like

error: Content is protected !!
notification icon

We want to send you notifications for the newest news and updates.