Home Familyஅத்தியாயம் 52

அத்தியாயம் 52

by Siragugal Novels
11 views

விடியற்காலையிலேயே விழித்துக்கொண்ட ஈஷ்வர், தன் இடுப்பை அணைத்தபடி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த அனிக்காவைப் பார்த்தான். அவள் முகத்தை மென்மையாக வருடியவனின் கண்கள், அவளது இதழ்களையும், தூக்கத்தில் லேசாக விலகியிருந்த அவளது ஆடையின் இடைவெளியை பார்த்ததும் நிலை குத்தி நின்றன. நான்சியின் வார்த்தைகள் அவன் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க, அனிக்காவிடம் அவன் உணர்ந்த அந்த ஆசை கலந்த உணர்வுகள் அவனைத் திணறடித்தன. அவளைத் தொந்தரவு செய்யாமல் இதழ் ஓரத்தில் ஒரு சிறு முத்தம் கொடுத்தவன், அறியாமலேயே தன் கையை அவளது ஆடைக்குள் நுழைத்தான்.

அவளது இடுப்பையும் வயிற்றையும் மென்மையாக வருடியவன், இன்னும் சற்று மேலே நகர முயன்றபோது சட்டென்று தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து கையை எடுத்துக்கொண்டான். தன் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் பற்களைக் கடித்தபடி முனகியவன், தன்னை இந்த நிலைக்குத் தள்ளிய நான்சியை மனதிற்குள் திட்டினான். மெல்லத் தலையை அவள் மார்பில் சாய்த்து அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டான். அந்த அசைவில் அனிக்கா விழித்துக்கொண்டாள்.

“என்ன பண்றீங்க மாமா?” என்று அவள் கேட்க, “ப்ளீஸ் அனிக்கா, கொஞ்ச நேரம் உன்ன கட்டிப்பிடிச்சுக்க விடு. இதையெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்றேன்,” என்றான் ஈஷ்வர்.

அவள் தடுக்கவில்லை என்றதும், அவளது மார்பில் முகம் புதைத்து இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான். அவள் அணிந்திருந்த ஆடையின் மேலேயே அவன் முத்தமிட, அனிக்கா ஒருவித உணர்ச்சியில் கால் விரல்களைச் சுருக்கிக் கொண்டாள். ஈஷ்வர் தன் ஒரு காலை அவள் மேல் போட்டு அணைக்க, அவனது ஆண்மையின் எழுச்சி அவனது உணர்வுகளை ஆட்கொண்டது. அனிக்கா தன் தொடைப் பகுதியில் ஏதோ ஒன்று இடிப்பதை உணர்ந்து, அது என்னவென்று பார்க்கத் தன் கையை அங்கே கொண்டு சென்றாள். அது என்ன என்று உணர்ந்ததும், பயத்தில் அலறியபடி ஈஷ்வரைத் தள்ளிவிட்டுப் படுக்கையிலிருந்து கீழே குதித்தாள்.

“என்ன ஆச்சு அனிக்கா? ஏன் இப்படி அலறுற?” என்று ஈஷ்வர் பதறினான்.

அனிக்கா அங்கிருந்த நைட் லேம்பைத் (Night lamp) தூக்கிக்கொண்டு ஈஷ்வரை அடிக்க வந்தாள்.

“ஏய்… என்ன பண்ற நீ?” என்று ஈஷ்வர் பதறிப்போனான்.

“மாமா, அசையாதீங்க! உங்க டிரஸ் உள்ள ஒரு பாம்பு இருக்கு. அத அடிச்சு நான் உங்கள காப்பாத்துறேன்,” என்றாள் அனிக்கா சீரியஸாக.

ஈஷ்வர் கீழே குனிந்து பார்த்தபோது, அவனது பேண்ட்டிற்குள் அந்த எழுச்சி துருத்திக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, பதறியபடி போர்வையை இழுத்து மூடிக்கொண்டான்.

“மாமா, அது உங்கள கடிச்சிடும். ப்ளீஸ் மாமா, இங்க வந்துடுங்க. எனக்குப் பயமா இருக்கு,” என்று அனிக்கா பதறினாள்.

“சரி சரி, பயப்படாத… நான் போய் பாத்ரூம்ல அத தள்ளிவிட்டுக் கொன்னுடுறேன். நீ அமைதியா இரு,” என்று சொல்லிவிட்டு வேகமாக பாத்ரூமிற்குள் ஓடிச் சென்று கதவைச் சாத்தினான்.

தன் கட்டுப்பாட்டை இழந்த அந்த நிலையை நினைத்துத் தன்னைத் தானே நொந்துகொண்டவன், சுய இன்பம் கண்டு தன் உணர்ச்சிகளைத் தணிக்க முயன்றான்.

முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தபோது, அனிக்கா வாசல் கதவிலேயே காத்துக்கொண்டிருந்தாள்.

“என்ன ஆச்சு மாமா?” என்று பயத்தோடு கேட்டதும், “எல்லாத்தையும் கொன்னு டாய்லெட்ல போட்டு பிளஷ் (Flush) பண்ணிட்டேன்.” என்றான் ஈஷ்வர்.

“எல்லாத்தையுமா ?” என்று அனிக்கா குழப்பத்துடன் கேட்டாள்.

“இல்ல… அந்தப் பாம்ப சொன்னேன். இப்போ போய் ரெடியாகு. நேரமாயிடுச்சு, எனக்குப் பசிக்குது,” என்றான் ஈஷ்வர் சமாளித்தபடி.

“அது எப்படி உங்க டிரஸ் உள்ள வந்துச்சு ?”

“நான் தோட்டத்துல வாக்கிங் போனப்போ உள்ள புகுந்திருக்கும் போல. இப்போ இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது, எனக்குச் சத்தியம் பண்ணு,” என்றான்.

“சத்தியமா சொல்ல மாட்டேன். ஆனா பாம்ப கொல்லுறதுக்கு முன்னாடி என்கிட்ட காட்டவே இல்லையே?” என்று அவள் சிணுங்கினாள்.

ஈஷ்வர் ஒரு வக்கிரம் கலந்த சிரிப்புடன், “அடுத்த வாட்டி உன்கிட்ட காட்டுறது மட்டுமில்ல, உன் கையிலயே கொடுக்குறேன் ” என்றான்.

“ஐயோ வேணாம், எனக்குப் பாம்ப பார்த்தாலே பயம்… நான் அதைப் பிடிக்க மாட்டேன்.” என்று அனிக்கா அலறினாள்.

“நான் உன் கூட இருக்கும்போது உனக்கு எதுக்குப் பயம்? அர்ர்ர்… அனிக்கா, இப்போ பேசுறத நிறுத்திட்டுப் போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா,” என்று அவளைத் துரத்தினான்.

அவள் உள்ளே சென்றதும் விரக்தியில் தலைமுடியைக் கோதிக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து, ஈஷ்வர், ஜேம்ஸ் மற்றும் ஜெர்ரி மூவரும் அலுவலக அறையில் வில்சனிடம் இருந்து வந்த ரகசிய செய்தியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“அவன் ஏன் திடீர்னு இடத்தையும் பிளானையும் மாத்துறான்னு ஏதாவது தகவல் கிடைச்சதா?” என்று ஈஷ்வர் கேட்டான்.

“இல்ல பாஸ், எல்லா கேங்குகளுக்கும் மீட்டிங் கார்சிகாவுக்கு (Corsica) மாறியிருக்குன்னு தகவல் போயிருக்கு. சில குரூப் நம்மகிட்ட பேசினாங்க, மத்தவங்க இன்னும் அமைதியாத் தான் இருக்காங்க. பழைய பாஸ் அலெக்சாண்டர் இருந்தப்போ எப்படி இருந்தாங்களோ அப்படியே தான் இப்போவும் நடக்குறாங்க,” என்றான் ஜேம்ஸ்.

“அத பத்திக் கவலைப்படாத, இந்த மீட்டிங் அப்புறம் எல்லாம் சரியாகிடும். ஜேம்ஸ், நீயும் என் கூடவே வா. அப்புறம் என் ஆளுமைக்கும் உயரத்துக்கும் ஏத்த மாதிரி ஒரு 24 பேரைத் தயார் பண்ணு,” என்று ஈஷ்வர் உத்தரவிட்டான்.

“பாஸ், நான் உங்க கூட வரலன்னா பரவாயில்லையா? உங்களுக்கு உறுதியா ஓகே தானா?” என்று ஜெர்ரி தயக்கத்துடன் கேட்டான்.

“100%. நீ இங்கேயே இருந்து பொண்ணுங்கள பத்திரமா பார்த்துக்கோ. நான் ஒரு 24 மணிநேரம் வெளியூர் போறதா அனிகாகிட்ட சொல்லிட்டேன். நான் இல்லாத குறைய அவ உணராதபடி பார்த்துக்கோ,” என்றான் ஈஷ்வர்.

“அது ரொம்பக் கஷ்டமான வேலைன்னு உங்களுக்குத் தெரியும் பாஸ். உங்க கூட இருக்குற அந்த உணர்வை வேற எதாலயும் கொடுத்துட முடியாது. இருந்தாலும், நாங்க அவள கண்ணும் கருத்துமா பார்த்துக்கிறோம்,” என்றான் ஜெர்ரி.

“நல்லவேளை, வில்சன் இந்த மீட்டிங்ல மத்த ஆளுங்க துப்பாக்கி கொண்டு வரக்கூடாதுன்னு பிளான் பண்ணியிருக்கான். அதனால நம்ம பலத்த காட்டுறது நமக்கு இன்னும் வசதியா போச்சு. நம்ம ஆளுங்கள அந்த இடத்துக்கு முன்னாடியே போகச் சொல்லு, நாம அப்புறமா போய்க்கலாம். போலீஸ் பக்கம் எப்படி இருக்கு?” என்று ஈஷ்வர் கேட்டான்.

“இதுவரைக்கும் அவங்களுக்கு எந்தச் சந்தேகமும் வரல பாஸ். நம்ம ஆளுங்க மூலமா செக் பண்ணிட்டேன், எல்லாம் பாதுகாப்பா இருக்கு. அந்தத் தீவு ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் (Tourist spot), அதனால எல்லாரும் டூரிஸ்ட் மாதிரியே அங்க சுத்துவாங்க,” என்றான் ஜேம்ஸ்.

” வில்சன் டூரிஸ்ட்கள கூட்டிட்டுப் போக ஒரு பெரிய படகுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கான். நாமளும் டூரிஸ்ட் வேஷத்துல போனா அவன் ஏற்பாடு பண்ண இடத்துக்கு அது நம்மள கூட்டிட்டுப் போகும்,” என்றான் ஜெர்ரி.

“நாம அவனோட பிளான் படி வேலை செய்யக் கூடாது ஜெர்ரி. 26 ஆளுங்கள ரெடி பண்ணு, அவங்க வில்சன் ஏற்பாடு பண்ண படகுல போகட்டும். எல்லாரும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணிருக்கணும். மீட்டிங் முடியுற வரைக்கும் எல்லாரும் மாஸ்க் (Mask) போட்டுருக்கணும். நானும், ஜேம்ஸும் சாதாரண மக்கள் போற வேற ஒரு படகுல அந்தத் தீவுக்குப் போவோம்,” என்றான் ஈஷ்வர் கறாராக.

“அப்போ பிளான் என்ன பாஸ்?”

“என்னோட கணிப்பு சரியா இருந்தா, வில்சன் அங்க வரமாட்டான். இந்த மீட்டிங் என்ன முடிக்கிறதுக்காக போடப்பட்ட பிளான், வேற ஒன்னுமில்லை.” என்றான் ஈஷ்வர்.

“கேங் லீடர்களுக்கு மட்டும் ஆயுதம் கொண்டு வர அனுமதியிருக்கு பாஸ். உங்களுக்குப் பிடிச்ச ‘டாய்’ (Gun) எதுவோ அதை எடுத்துக்கோங்க,” என்றான் ஜேம்ஸ்.

“உனக்குப் பிடிச்சத நீயே எடுத்துக்கோ ஜேம்ஸ். இந்த வாட்டி ஆட்டம் உன்னோடது,” என்று ஈஷ்வர் சொல்ல, “இதைவிட வேற என்ன வேணும் பாஸ்? என் மேல வச்சிருக்க நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி,” என்றான் ஜேம்ஸ் உற்சாகமாக.

“விடிவி (VTV) ஹெட்-க்கு போன் பண்ணி, பிரேக்கிங் நியூஸுக்கான ஃபைல்ஸ் வரும்னு சொல்லு. மீட்டிங் நடக்குற அதே நேரத்துல அதை டெலிகாஸ்ட் பண்ணச் சொல்லு,” என்று ஈஷ்வர் கட்டளையிட்டான்.

அவர்கள் இப்படித் திட்டம் போட்டுக் கொண்டிருக்க, தோட்டத்திலிருந்த அனிக்காவும் நான்சியும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர். அப்போது சாரா ஒரு மேலாடையை (Robe) அணிந்து நீச்சல் குளம் நோக்கி நடப்பதைப் பார்த்த நான்சி, அனிக்காவை இடித்துக் காட்டினாள். அடுத்த நொடி சாரா தன் மேலாடையைக் கழற்றிவிட்டு நீச்சல் உடையில் குளத்திற்குள் குதிப்பதைப் பார்த்த இருவருக்கும் அதிர்ச்சியில் வாய் பிளந்தது.

“எருமை எருமை… அங்க பாரு அவ என்ன பண்றான்னு. நீ என்னடான்னா எப்பப் பாத்தாலும் சோறு சோறுன்னு சுத்துற… போய் உன் புருஷன மயக்குற வேலையைப் பாரு,” என்று நான்சி கத்தினாள்.

“அவ என்ன பண்ணாலும் என்ன ஏன் திட்டுற?” என்று அனிக்கா சிணுங்கினாள்.

“ஈஷ்வர் உன்ன பார்க்காம அவளைப் பார்த்தா உனக்கு ஓகேவா?” என்று நான்சி சொன்னதும், “கொன்றுவேன்!” என்றாள் அனிக்கா ஆத்திரமாக.

“ஹ்ம்ம், அப்போ இன்னைக்கு நைட்டு நீ ஒரு செக்ஸியான டிரஸ் போடு. அவர் நினைச்சாலும் உன்ன கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நீ இருக்கணும். இன்னைக்கு நைட் நானே உன்னை ரெடி பண்றேன். அவர் வேலைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி நீ அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும். அதைப் பார்த்ததும் அவர் வேலையை கேன்சல் பண்ணனும், இல்லன்னா வேலையை முடிச்சுட்டு உன்கிட்ட ஓடி வரணும். அந்த அளவுக்கு ஒரு பாதிப்ப அவர் மேல நீ உருவாக்கணும்,” என்று நான்சி பாடம் எடுத்தாள்.

அப்போது ஈஷ்வரும் ஜெர்ரியும் அனிக்காவையும், நான்சியையும் தேடி தோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் நீச்சல் குளத்தைக் கடந்து வருவதைப் பார்த்த சாரா, குளத்திலிருந்து நனைந்த மேனியாக வெளியே வந்து ஈஷ்வர் முன்னால் நின்றாள். ஈஷ்வரும், ஜெர்ரியும் அவளைக் கண்டுகொள்ளாமல் கடக்க முயல, சாரா ஈஷ்வரைத் தடுத்தாள்.

“பாஸ், என்ன இங்க கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு,” என்றாள் சாரா வழிய வழிய.

“ஹ்ம்ம்.. தேங்க்ஸ். என்ஜாய் பண்ணு, நாம இங்க இருந்து எப்ப வேணாலும் கிளம்பலாம்,” என்றான் ஈஷ்வர் சுருக்கமாக.

“நீங்களும் ஒரு டைவ் அடிக்கலாமே? நீச்சல் அடிக்கிறதுக்கு ஏத்த கிளைமேட் இது,” என்று சாரா இழுக்க, குறுக்கே வந்த அனிக்கா, “அவர் இப்போ நீச்சல் அடிக்க வரமாட்டாரு. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு,” என்று ஈஷ்வர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை ‘டமார்’ என்று சாத்தினாள்.

கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு, கோபத்தில் மூச்சு வாங்க, மூக்கு விரிய ஈஷ்வர் முன்னால் நின்றாள். அவளது பொறாமையைப் பார்த்துச் சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டு ஈஷ்வர் அமைதியாக இருந்தான்.

“அவ சரியா டிரஸ் பண்ணாதப்போ நீங்க ஏன் அவகிட்ட பேசுனீங்க?” என்று எகிறினாள் அனிக்கா.

ஈஷ்வர் பதில் சொல்லாமல் கூலாகக் கண்ணாடி முன்னால் நின்று தன் தலைமுடியைச் சரி செய்தான். அனிக்கா அவன் முன்னால் வந்து அவனது தலைமுடியைக் கலைத்துவிட்டாள்.

“நான் ஒன்னு கேட்டேன்ல மிஸ்டர் ஈஷ்வர் வின்சென்ட்… பதில் சொல்லுங்க!” என்று அனிக்கா சீறினாள்.

ஈஷ்வர் குனிந்து, மேஜையின் இருபுறமும் கைகளை ஊன்றி அவளைச் சிறைபிடித்து அவளது முகத்தில் விழுந்த தலைமுடியை ஊதித் தள்ளினான். அனிக்கா முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவள் மூக்கைப் பிடித்துத் திருகினான்.

“அவ என்ன போட்டிருந்தான்னு எனக்கு எப்படித் தெரியும்? நான் அவ உடம்ப பார்க்கவே இல்லையே. அவ பேசும்போது அவ முகத்தைத் தான் பார்த்தேன். ஒருவேளை நீச்சல் உடை போட்டிருக்கலாம், ஆனா அவ என்ன போட்டா எனக்கு என்ன?” என்றான்.

“நீங்க அவள பார்க்கவே இல்லையா மாமா?” என்று அனிக்கா பாவமாகக் கேட்க, ஈஷ்வர் சிரித்துக்கொண்டே, “இப்போ மட்டும் மாமாவா? இல்லன்னா மிஸ்டர் ஈஷ்வர் வின்சென்ட்டா ?” என்றான்.

“பதில் சொல்லுங்க ப்ளீஸ்… என்ன தவிர நீங்க வேற யாரையும் பார்க்கக்கூடாது.” என்றாள் அனிக்கா.

“நிர்வாணமா ஒரு பொண்ணு என் முன்னாடி நின்னாலும் எனக்கு எதுவுமே தோணாது அனிக்கா. ஆனா உன் விஷயத்துல என்னால அந்த கியாரண்டி கொடுக்க முடியாது. ஏன்னா நீ போர்வையை முழுசாப் போர்த்திட்டு இருந்தாலும் உன் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும். என்ன மயக்க நீ எதுவும் பண்ண வேணாம், நீ பக்கத்துல இருந்தாலே போதும்,” என்றான் ஈஷ்வர் காதலாக.

“நீங்க தான் பெஸ்ட் மாமா… ஐ லவ் யூ,” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்.

அன்று இரவு, அனிக்காவைத் தயார் செய்ய நான்சி வந்தபோது, மாத்திரை சாப்பிட்ட மயக்கத்தில் அனிக்கா ஏற்கனவே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அந்த மாத்திரைகளைத் திட்டிவிட்டு நான்சி தன் அறைக்குத் திரும்பினாள். அங்கிருந்த சீப்பை எடுத்து, தன் புலம்பல்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த ஜெர்ரி மேல் எறிந்தாள்.

                                                          Next Chapter

Leave a Comment

You may also like

error: Content is protected !!
notification icon

We want to send you notifications for the newest news and updates.