பார்ட்டி நடந்த அன்று இரவு ஆர்யன் மேன்ஷனை விட்டு வெளியேறிய மாயா நேராக கிளப்பிற்கு சென்றாள். அங்கு அவளுடைய தோழிகள் ரியா மற்றும் லேகா ஏற்கனவே அவளுக்காக காத்திருந்தனர். அவர்களை ஒரு பார்வை கூட பார்க்காமல் பார்டெண்டரிடம் சென்று, “எனக்கு ஏதாவது …
என் இதயத்தின் மெல்லிசையே
காலை வெளிச்சம் திரைச்சீலைகள் வழியாக ஒரு சூடான ஒளியை வீசியதும் ஆர்யன் முதலில் விழித்தான். சஞ்சு அவன் பக்கவாட்டில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் உடலை போர்த்தி இருந்த போர்வை சற்றே கீழே நழுவி அவளுடைய வழவழப்பான வெற்று முதுகை …
அறைக்குள் நுழைந்த ஆர்யன் தான் கண்ட காட்சியால் வாயடைத்துப் போய் நின்றான். மெழுகுவர்த்திகளின் கதகதப்பான வெளிச்சத்தில் அறை பிரகாசித்தது. புதிய மலர்களால் காற்றில் நறுமணம் வீசியது. ஆனால் உண்மையிலேயே அவனுடைய கவனத்தை ஈர்த்தது அவர்களுடைய படுக்கைக்கு நேர் எதிரே சுவரில் மாட்டி …
சஞ்சனா தன் மனைவி என்று ஆர்யன் அறிவித்ததும் அங்கிருந்த விருந்தினர்கள், ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வியந்து போனார்கள். அந்த இடம் முழுவதும் நிசப்தத்தில் ஆழ்ந்தது. “ஐ லவ் யூ சஞ்சனா “ என்று ஆர்யன் உறுதியான மற்றும் உணர்ச்சி நிறைந்த குரலில் …
DC இல்லத்தில், சந்திரசேகரும், நரேனும் நேர்த்தியான சூட் அணிந்து ஆர்யன் மேன்ஷனில் நடக்கவிருக்கும் பார்ட்டிக்கு தயாராக நின்றிருந்தனர். லிவிங் அறையில் பொறுமையாகக் காத்திருந்த இருவரின் அவ்வப்போது பார்வை படிக்கட்டுகளை நோக்கி சென்றது. சில கணங்களுக்குப் பிறகு, மாயா கீழே படிகளில் இறங்கினாள். …
மாயாவையும், அவளது தோழிகளையும் லேக்காவின் வீட்டில் பாதுகாப்பாக சேர்த்த பிறகு ஒரு பாரில், விவான் மது அருந்தி கொண்டு தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தான். ” அந்த ஆளுங்களுக்கு பணம் கொடுத்தியா ?” என்று விவான் கேட்க, “ ஹ்ம்ம், கொடுத்துட்டேன். …
ஆர்யன் மீட்டிங் முடிந்து அறைக்கு திரும்பியதும் சஞ்சுவை அழைத்தான். அவன் பெயரைப் பார்த்ததும், முதல் ரிங்கில் சஞ்சு பதில் சொன்னாள். “ ஆர்யன், எப்படி இருக்க? சாப்பிட்டியா ? உன்னோட மீட்டிங் எப்படி போச்சு ? அங்க கிளைமேட் எப்படி இருக்கு …
லண்டன் சென்றடைந்த ஆர்யன், ஹோட்டலுக்கு சென்று அங்கு ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்த ஒரு நேர்த்தியான பிசினஸ் கிளாஸ் அறைக்கு சென்றான். அந்த ஹோட்டல் மற்றும் அவன் தங்கி இருந்த அறை பலத்த பாதுகாப்புடன் இருந்தது. அவன் அறைக்குள் சென்றதும் சஞ்சுவுக்கு வீடியோ …
ஆர்யனும், சஞ்சுவும் தியேட்டரை விட்டு புறப்பட்டு வீட்டுக்கு திரும்பியதும் அமைதியாக இரவு உணவை சாப்பிட்டனர். பின்னர், இருவரும் அறைக்கு திரும்பி இரவு ஆடைகளை மாற்றிக்கொண்டு படுக்கையில் அமர்ந்தனர். “சஞ்சு” என்று ஆர்யன் மென்மையாகக் கூப்பிட்டதும், “ஹ்ம்ம் சொல்லு பா ” என்று …
DC குழுமத்தின் அலுவலகத்தில், காலை நேரம் ஆற்றலுடன் பரபரப்பாக இருந்தது. ஊழியர்கள் தங்கள் அன்றாட பணிகளில் மூழ்கியபடி கண்ணாடி தாழ்வாரங்களில் வேகமாக நகர்ந்தனர். மேல் மாடியில், சேர்மன் அறைக்கு வெளியே, கையில் ஒரு ஃபைலுடன் பொறுமையாகக் காத்திருந்தான் ரஞ்சித். சில நொடிகளுக்குப் …
