கேஷவும், மைராவும் அறைக்குள் நுழைந்து, கேஷ்வ் கதவை மூடியதும், மைரா அவன் முதுகில் குதித்து தன் கால்களை அவன் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டாள். “ என்ன இப்படியே தூக்கிட்டு போங்க கேஷவ் “ என்று மைரா சொன்னதும், அவள் பெயர் …
காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்
கேஷவும், மைராவும் தயாராகி கைகளைப் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறினார்கள். அவன் தன்னை எங்கே அழைத்துச் செல்கிறான் என்பதை அறிய மைராவுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. 20 நிமிடத்தில் அவர்கள் ஒரு பப்பை அடைந்தனர், …
காலையில் ஹேர் ட்ரையர் சத்தம் கேட்டு எழுந்த கேஷவ், மைரா மும்முரமாக தயாராகிக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே இறங்கி டிராலியில் இருந்து ஒரு பையை எடுத்து அவளிடம் கொடுத்தான். “ இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கும், எனக்காக போடுவியா …
மைராவைப் பார்க்க வந்த நைனா சோபாவில் அமர்ந்து ஷாப்பிங் பைகளை டீப்பாயில் வைத்தாள். “ எனக்கு தெரியாம ஷாப்பிங் போனியா ? இப்ப என்ன வாங்கிட்டு வந்த ? “ என்று மைரா கேட்க, “ எனக்காக இல்ல, உனக்காக ஷாப்பிங் …
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மைரா தன் கன்னத்தில் யாரோ மென்மையாகத் தட்டியதும் முனகினாள். அவள் கண்களைத் திறக்க முயன்ற போது ஒரு ஜோடி சிறிய உள்ளங்கைகள் அவள் கண்களை மூடிக்கொண்டன. மைரா அந்த உள்ளங்கைகளைத் தொட்டு புன்னகைத்து கற்றியபோது, ஒரு அழகான …
அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்த மைரா சட்டென எழுந்து கேஷவின் பிடியில் இருந்து நகர்ந்தாள். அவள் அசைவை உணர்ந்து உடனே கண்களைத் திறந்து பார்த்தவன், அறையை விட்டு வெளியேறுவதற்காக அவள் தலைமுடியை சரி செய்வதைக் கண்டான். “ இப்ப எங்க …
அர்ச்சனாவின் அறைக் கதவு திறந்து வசுந்த்ரா முதலில் வெளியே வர, மைரா அவரை பின்தொடர்ந்து நடந்தாள். கேஷவ் அவளுக்காக வாங்கிய லாவெண்டர் பட்டுப் புடவையை அவள் அணிந்திருந்தாள், மேலும் திருமணத்திற்காக அர்ச்சனா மற்றும் வசுந்த்ரா அவளுக்கு பரிசளித்த நகைகளால் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். …
கேஷவ் மற்றும் மைரா இரவு உணவை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது நிகழ்ச்சியின் முடிவை அறிய காத்திருந்த அவர்களின் பெற்றோர் அவர்களை வரவேற்றனர். கேஷவ் ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும், விருந்தினர், தலைமையாசிரியர் மைராவின் திறமை மற்றும் முயற்சிகளைப் பாராட்டிய விதம் பற்றியும் …
மைராவும் நைனாவும் அகாடமியில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றனர். ஆளுநர் தலைமை விருந்தினராக இருக்கும் நிகழ்ச்சிக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு அவளுக்கு வழங்கப்பட்டதால் இது அவளது தொழில் வாழ்க்கையின் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று கருதினாள். ஒத்திகை நேரம் …
காலையில் எழுந்த மைரா அவர்களின் திருமண புகைப்படத்தை அவர்களின் படுக்கைக்கு நேர் எதிரே தொங்குவதைப் பார்த்து புன்னகைத்தாள். கேஷவ் அவள் அருகில் உட்கார்ந்ததும், மைரா அவன் தோளில் சாய்ந்தாள். “ நாம் எழுந்த உடனே நம்ம கல்யாண போட்டோவ முதல்ல பார்ப்போம், …
