க்ரிஷ் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது மைரா அங்கு வந்ததும், அவன் அவளுக்கு கொஞ்சம் தண்ணீரை ஊற்றினான். “ நீ எப்போவாச்சும் என்ன உன்னோட பெஸ்ட் பிரெண்டா நடத்தி இருக்கியா க்ரிஷ் ? “ என்று மைரா கேட்டதும், குழப்பமடைந்த க்ரிஷ், …
காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்
மைரா தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு கேஷவின் சட்டை மற்றும் ஷார்ட்ஸை அணிந்து கொண்டு அவனது தலையணையை அணைத்தபடி படுக்கையில் படுத்தாள். “ ஐ லவ் யூ கெட்சப் “ என்று சொன்னவள், தனது மொபைலில் கேலரியைத் திறந்து அவர்கள் …
வருண் வந்திருப்பான் என்று எதிர்பார்த்து கதவைத் திறந்த கேஷவ், வாசற்படியில் மைராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றான். ரோஷினியைப் பார்த்ததும் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்து அவன் ஆத்திரம் கொண்டான். “ மைரா “ என்று கேஷவ் சொன்னதும், “ கெட்சப், எனக்கு …
கேஷவ் முதலில் வீட்டில் இருந்து கிளம்ப, தோழியின் காரை இரவல் வாங்கிய ரோஷினி, கேஷவை பாதுகாப்பான தூரத்தில் பின் தொடரத் தொடங்கினாள். தனது அடையாளத்தை மறைக்க புர்கா அணிந்திருந்தாள். உயரமான காம்பவுண்ட் சுவர்களைக் கொண்ட இரண்டு மாடி கட்டிடத்திற்குள் அவனது கார் …
கேஷவும், மைராவும் ஹாலுக்கு சென்ற போது, நிறைய உணவுகள் பரிமாறப்படுவதை பார்த்த மைரா கேஷவைப் பார்க்க, அவன் தோள்களைக் குலுக்கி அவளை சாப்பிட அழைத்து சென்றான். அவன் அவளுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் பரிமாறினான், அவர்களை அப்படி பார்ப்பதில் குடும்பத்தினர் மிகவும் …
கேஷவும், க்ரிஷும் வீட்டிற்கு திரும்பிச் சென்ற போது, அனைவரும் அவர்களுக்காக காத்திருப்பதை கேஷவ் பார்த்தான். “ கேஷவ், நீங்க ரெண்டு பேரும் எங்க போனீங்க ? க்ரிஷ் அப்புறம் ரோஷினியோட இந்த திடீர் முடிவு பத்தி நான் அவங்க ரெண்டு பேரு …
மறுநாள் காலையில் சூரியக் கதிர்கள் ஜன்னல் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்தன, ஆனால் அதிகாலையில் மட்டுமே தூங்கிய தேனிலவு தம்பதிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஆடையில்லாத அவர்கள் படுக்கையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். கேஷவ் தலையை அவள் மார்பில் புதைத்து, அவன் …
பெங்களூரில், ரோஷினி தனது அறையில் தன்னை பூட்டிக் கொண்டாள். கண்ணாடி முன் நின்று அதில் ஒட்டியிருந்த க்ரிஷ், கேஷவ் மற்றும் மைரா ஆகியோரின் புகைப்படங்களைப் பார்த்தவள், அவர்கள் முகத்தைத் தொட்டு ஒரு வஞ்சகப் புன்னகையை உதிர்த்தாள். மேஜையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து …
அர்ச்சனா இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ரோஷினி அழுது கொண்டே உள்ளே நுழைந்தாள். ஹாலுக்கு வந்த அவளது பெற்றோர் அர்ச்சனா, மதன், க்ரிஷ் ஆகியோர் அவள் கதறி அழுததைப் பார்த்தனர். க்ரிஷ் சலிப்புடன் அவளது பெற்றோர் அவளை ஆறுதல்படுத்த முயற்சிப்பதைப் …
“ முதல் இரவு காட்சிகள் எந்த எல்லை வரை அனுமதிக்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. முடிந்த அளவுக்கு குறைத்து எழுதி இருக்கிறேன். நீங்க படித்த மற்ற கதைகளில் எல்லையின் அளவு பற்றி கமெண்ட் செய்தாள் இனி வரும் அத்தியாயங்களில் நான் கவனமாக …
