பொதுவான நண்பர்கள் மூலம் க்ரிஷ் ரோஷினி, நைனா, மைரா மற்றும் கேஷவ் ஒன்றாக இருந்தனர். அவர்களில் சிலர் மைரா, க்ரிஷை திருமணம் செய்யாமல் அவனது சகோதரனை திருமணம் செய்து கொண்டாள் என்று ஆச்சரியப்பட்டனர், ஆனால் மைரா அவர்களின் கேள்விகளுக்கு முகம் சுளித்தாள். …
marriage
கேஷவும், மைராவும் தயாராகி சமையலறையை அடைந்து ஒன்றாக சமைக்க ஆரம்பித்தனர். “ எனக்கு உங்கள மாதிரி சமைக்க தெரியாது ஆனா ஒரு நாள் நான் என் கையால உங்களுக்காக ஒரு விருந்து தயார் செய்வேன். உங்களுக்கு என்ன சாப்பிட வேணும்னு எனக்கு …
மைரா மற்றும் கேஷவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து போனது. இருவரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ஆனந்தமாக அனுபவித்து வந்தனர். மைரா தனது அகாடமிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள், அர்ச்சனா, கேஷவ் மற்றும் மைராவை ஹாலுக்கு அழைத்தார். “ நானும் …
காலையில் எழுந்த மைரா அன்றைய நாளுக்கு தயாரானாள், கேஷவ்வும் அவளை அகாடமியில் இறக்கிவிட தயாராகிக் கொண்டிருந்தான். அவசரத்தில் மைரா தடுமாறினாள், அவள் தரையில் விழுவதற்குள் கேஷவ் அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர், இருவரின் நறுமணம் …
மைராவின் மொபைல் நைனாவின் அழைப்புடன் ஒலிக்கத் தொடங்கியதும், வசதியாக அரட்டை அடிக்க அவள் படுக்கையில் குப்புறப்படுத்து கொண்டாள். “ எப்படி இருக்க புது பொண்ணு ? அப்புறம் எப்படி இருக்காரு .. “ என்று நைனா சொல்லும்போதே குறுக்கிட்ட மைரா, : …
ஒரு வாரம் கழிந்தது, கேஷவும், மைராவும் ஒருவருக்கொருவர் நன்றாகப் பழக ஆரம்பித்தனர். இருவரும் சரசம் செய்வது, கிண்டல் செய்வது என மகிழ்ச்சியாக நாட்கள் கடந்தது. கேஷவ் அவர்களின் பயணத்தை ஒரு சஸ்பென்ஸாக வைத்திருந்தான், மைரா, தனது எந்த தந்திரோபாயத்திற்கும் அவன் அசைந்து …
மைரா அர்ச்சனாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்த பின் தனது அம்மாவை சந்திக்க சென்றாள். “ எப்படி இருக்க மைரா ? நீ சந்தோஷமா இருக்கியா ? “ என்று வசுந்தரா கேட்க, “ நான் ஏன் சந்தோஷமா இல்லாம இருக்க …
அர்ச்சனாவும் ரோஷினியும் காலடி சத்தம் கேட்டு ஹாலை அடைந்து, மைராவும், கேஷவும் நிறைய ஷாப்பிங் பைகளுடன் உள்ளே நுழைவதைப் பார்த்தனர். அவர்களின் காரைப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்த்ராவும் அர்ச்சனாவின் வீட்டை அடைந்தார். “ எங்க கூட ஷாப்பிங் போகும் போது உனக்காக …
மைரா அறையை விட்டு வெளியே வந்த போது ரோஷினியும் அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். மைரா அவளை புறக்கணித்து செல்ல முயன்றாள் ஆனால் ரோஷினி அவளுக்கு முன்னால் நின்று அவளை தடுத்தாள். “ ஒரு வழியா நீ நெனச்சத நடத்திட்ட …
கேஷவ் காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி மைராவின் பக்கம் சென்று கதவைத் திறந்து அவளை கீழே இறங்கும்படி உள்ளங்கையை நீட்டினான். மைரா அவன் கையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் தன் கனமான புடவையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கினாள். …
