அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்த மைரா சட்டென எழுந்து கேஷவின் பிடியில் இருந்து நகர்ந்தாள். அவள் அசைவை உணர்ந்து உடனே கண்களைத் திறந்து பார்த்தவன், அறையை விட்டு வெளியேறுவதற்காக அவள் தலைமுடியை சரி செய்வதைக் கண்டான். “ இப்ப எங்க …
romance
அர்ச்சனாவின் அறைக் கதவு திறந்து வசுந்த்ரா முதலில் வெளியே வர, மைரா அவரை பின்தொடர்ந்து நடந்தாள். கேஷவ் அவளுக்காக வாங்கிய லாவெண்டர் பட்டுப் புடவையை அவள் அணிந்திருந்தாள், மேலும் திருமணத்திற்காக அர்ச்சனா மற்றும் வசுந்த்ரா அவளுக்கு பரிசளித்த நகைகளால் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். …
கேஷவ் மற்றும் மைரா இரவு உணவை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது நிகழ்ச்சியின் முடிவை அறிய காத்திருந்த அவர்களின் பெற்றோர் அவர்களை வரவேற்றனர். கேஷவ் ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும், விருந்தினர், தலைமையாசிரியர் மைராவின் திறமை மற்றும் முயற்சிகளைப் பாராட்டிய விதம் பற்றியும் …
மைராவும் நைனாவும் அகாடமியில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றனர். ஆளுநர் தலைமை விருந்தினராக இருக்கும் நிகழ்ச்சிக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு அவளுக்கு வழங்கப்பட்டதால் இது அவளது தொழில் வாழ்க்கையின் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று கருதினாள். ஒத்திகை நேரம் …
காலையில் எழுந்த மைரா அவர்களின் திருமண புகைப்படத்தை அவர்களின் படுக்கைக்கு நேர் எதிரே தொங்குவதைப் பார்த்து புன்னகைத்தாள். கேஷவ் அவள் அருகில் உட்கார்ந்ததும், மைரா அவன் தோளில் சாய்ந்தாள். “ நாம் எழுந்த உடனே நம்ம கல்யாண போட்டோவ முதல்ல பார்ப்போம், …
ராஜன் காரை தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு தன் வாட்சில் நேரம் 11.55 என்று பார்த்து 3 நிமிடம் முன்னதாக வந்ததற்காக தன்னைத்தானே சபித்துக் கொண்டார். இன்னும் இரண்டு நிமிடங்கள் கேஷவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவனிடம் பேச்சு கொடுக்க …
கேஷவுடன் சண்டை போட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு சென்ற மைரா அவன் காயப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியானாள். “ அய்யோ கடவுளே! கெட்சப், உங்களுக்கு என்ன ஆச்சு ? உங்களுக்கு எப்படி காயம் பட்டுச்சு ? “ என்று பதற்றத்துடன் கேட்டு, …
மைரா தனது அம்மாவின் வீட்டிற்குள் நுழைந்ததும் வசுந்தராவும், ராஜனும் புன்னகையுடன் வரவேற்றனர். “ எங்களை மறந்துட்ட போல ? “ என்று வசுந்தரா சொல்ல, “ வழக்கமான அம்மாங்க மாதிரி சொல்றீங்க. உங்க பொண்ணு புருஷன் கூட வாழணும்னு சொல்லிட்டு இருந்தீங்க …
அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு கண் விழித்த கேஷவ், மைரா அவன் மார்பில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், அவளது உள்ளங்கை அவனது டி ஷர்ட்டை பிடித்து கொண்டிருப்பதையும் பார்த்து அவளை லேசாக அணைத்து அவள் நெத்தியில் முத்தமிட்டான். “ நீ …
இரவு உணவிற்கு பிறகு டிஸ்கோ விளக்குகள் எரிந்தன, டி.ஜே பாடல்களை இசைக்கத் தொடங்கினார். நிகழ்ச்சி அமைப்பாளர் ஜோடிகளை நடன தளத்தில் நடனம் ஆட அழைத்ததும், மைராவை நடன தளத்திற்கு செல்லுமாறு நைனா சைகை செய்தாள், ஆனால் அவள் வேண்டாம் என்று மறுத்து …
