சஞ்சுவிற்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை வாங்கி வந்த ரஞ்சித், சஞ்சுவின் அறைக்கு வெளியே காத்திருந்தான். அவனிடம் இருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்கு திரும்பிய ஆர்யன் அவளிடம் மாத்திரையை கொடுத்தான். சஞ்சு அவனிடமிருந்து எரிச்சலான முகபாவத்துடன் அவற்றை வாங்குவதை பார்த்தான் …
romance
ஆர்யன் டைனிங் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல சஞ்சனா அவனுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட வருவதற்காக காத்திருந்தான். காலையும், இரவும் அவளை பார்ப்பதை நிச்சயம் அவன் உறுதி செய்தான். உணவு சாப்பிடும் அந்த சில நிமிடங்கள் அவள் அவனுக்கு அருகே …
ஆர்யன் வெளியே சென்றதும், கதவு பூட்டும் மெல்லிய க்ளிக் சத்தமும், அவனது காலடி ஓசை அவள் காதில் கேட்பது நின்ற பிறகும் சஞ்சனா மெல்ல கண்களைத் திறந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவள் எழுந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கதவையே பார்த்துக் …
சஞ்சனாவை பார்த்தப் பின் ஆர்யன் அலுவலகம் புறப்பட தயாரானான். அன்று காலை தாமதமாக எழுந்த சஞ்சனாவின் உடல் முழுவதும் வலித்தது. மெல்ல படுக்கையில் இருந்து எழுந்து பாத்ரூமுக்குள் சென்ற சஞ்சனா அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தை வெறித்துப் பார்த்தாள். …
காலைச் சூரியன் ஆர்யன் மேன்ஷனின் மீது பொன்னிற நிறத்தைப் அழகாக பரப்பியது, அதன் கதிர்கள் பெரிய ஜன்னல்களின் திரைகளின் வழியாக ஊடுருவி படுக்கையில் படுத்திருந்த சஞ்சனாவின் கண்ணீர் வடிந்த முகத்தில் விழுந்தன. அவள் கன்னங்களில் இருந்த துயரத்தின் உலர்ந்த சுவடுகள் அவள் …
5 ஆண்டுகளுக்குப் பிறகு: கேஷவின் கே.எம் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நாட்டில் 5 கிளைகளுடன் வெற்றிகரமான நிறுவனமாக வளர்ந்துள்ளது. லயாவின் அகாடமி பல கிளைகள் மற்றும் உரிமையாளர்களுடன் மாநிலத்தின் சிறந்த அகாடமியாக மாறியது. கேஷவ், மைரா மற்றும் நைனா ஆகியோர் பிரபலங்களாகிவிட்டனர், மேலும் …
மூன்று ஆண்டுகளுக்கு கடந்து போனதும். அனைவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்ப்பட்டது. கேஷவின் கே.எம் சொல்யூஷன்ஸ் குறுகிய காலத்தில் மிகப்பெரிய உயரத்தை எட்டியது, அவன் பெங்களூரில் ஒரு கிளையைத் திறந்தான். லயாவின் அகாடமி இசைத் துறையில் ஒரு அடையாளமாக மாறியது. மைரா …
நாட்கள் வேகமாக சென்றது லயா தற்போது பத்து குழந்தையாக இருந்தாள். மைரா லயாவை ஒரு அழகான இளஞ்சிவப்பு ஃபிராக் அணிய் செய்ததும் கேஷவ் லயாவைத் தூக்கிக் கொண்டு மைராவைத் தயாராக சொன்னான். கேஷவ் லயாவுக்கு அழகான ஷூ அணிவித்து, அவளது தலைமுடியை …
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனேயே கேஷவ் மற்றும் மைரா தங்கள் மகளை தங்கள் வீட்டிற்கு தூக்கி சென்றனர். பின்னர் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் அன்பையும் தங்கள் மகள் பெற வேண்டும் என்று விரும்பியதால் அவர்கள் மீண்டும் தங்கள் குடும்ப வீட்டிற்கு …
இரண்டு மாதங்கள் கழிந்து போனது மைரா தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தாள். நைனாவின் வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டி ஹாலின் முன் வரிசையில் கேஷவ் மற்றும் மைரா அமர்ந்திருந்தனர். பெண்கள் நைனா மற்றும் க்ரிஷுக்காக சடங்கு செய்வதை மைரா பார்த்தாள். …
