சந்திரசேகரின் வருகையை பற்றி ரஞ்சித் கூறியதும் ஆர்யன் சரி என்று தலையசைத்து அறையின் வாயிலை நோக்கி நடந்தான். அங்கே சந்திரசேகர் எப்பொழுதும் போல் கம்பீரமாக நிற்க, நரேனும் மாயாவும் அவருடன் நின்றிருந்தனர். ஆர்யன் புன்னகையுடன் முன்னால் சென்று, ” ஹலோ சார், …
Siragugal Novels
மாயா கொடுத்த கவரில் இருந்த புகைப்படங்களை பார்த்து சஞ்சு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். மேன்ஷனில் அவளும், ஆர்யனும் இருந்த நெருக்கமான தருணங்களை போட்டோவில் பார்த்து அதிர்ச்சியானாள். கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல், சுனித மேன்ஷனுக்கு வந்த நாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை …
ஆர்யன் ஏற்பாடு செய்ய சொல்லி இருந்த பார்ட்டி நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன. ஆர்யனும், சஞ்சுவும் அலுவலக வேலையில் சிக்கி பிஸியாக இருந்தனர். அப்போது ஆர்யன் சஞ்சுவை தன்அறைக்கு அழைத்தான். “சொல்லுங்க ஆர்யன் ? என்ன ஏன் கூப்பிட்டீங்க?” …
மாயா குலாப்ஜாமூன் வேண்டாம் என்று சொல்லி திருப்பி கொண்டு போக சொன்னதும், மேனேஜர் அவள் முன்னால் இருந்த கிண்ணத்தை கையில் எடுத்தார், அப்போது அது தவறி கிண்ணத்தில் இருந்து சர்க்கரை சிரப் ஜாமூனுடன் மாயா மற்றும் நரேன் மேல் சிந்தியது. “அச்சச்சோ! …
ஆர்யன் ஒரு மென்மையான கருப்பு சட்டை அணிந்திருந்தான் மற்றும் அதே நிறத்தில் அவன் சட்டையில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது, அவன் கைகள் நேர்த்தியாக மடிக்கப்பட்டிருந்தது, அதோடு சாம்பல் நிறத்தில் பேன்ட் அணிந்து பார்க்க மிகவும் வசீகராமாக இருந்தான். அவன் கண்ணாடி முன் நின்று …
DC இல்லத்தை அடைந்த ரஞ்சித் பெரிய வரவேற்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். சந்திரசேகரை சந்திப்பதற்காக அங்கு அவன் பொறுமையாக காத்திருந்தான். அந்த இடம், வீடு முழுவதும் ஆர்யன் மேன்ஷனுக்கு இணையாக செல்வ செழுமையை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்திற்குப் பிறகு சந்திரசேகர் வழக்கம் போல …
ஆர்யனும், சஞ்சுவும் அவர்களின் அறைக்கு சென்றதும் மேன்ஷனின் கதவருகே நின்று கொண்டிருந்த சுனிதா, பாலா பாதுகாவலர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள். சஞ்சு மேன்ஷனில் தங்கி இருப்பதும், ஆர்யானிடம் அவள் கொண்டிருந்த நெருக்கமும் அவளுக்குள் பல கேள்விகளை எழுப்பின அதனால் அவற்றுக்கு பதில் …
கார்ப்பரேட் உலகில் ஒரு பிரபலம் என்று போற்றப்படும் தலைசிறந்த தொழிலதிபராக இருப்பதன் எடை எப்போதும் அமைதியைக் கொண்டு வரவில்லை. ஆர்யன் சைதன்யா அதிகாரம், புகழ் மற்றும் அங்கீகாரம் என அனைத்தையும் சம்பாதித்திருந்தான் ஆனால் விதி பெரும்பாலும் அவன் நேசித்தவருடன் அமைதியான வாழ்க்கையின் …
ரஞ்சித் அணைத்து ஏற்பாடும் செய்த ஒரு மணி நேரம் கழித்து, மருத்துவமனையில் டாக்டர்கள் பயன்படுத்தும் லிப்ட் அவர்கள் புறப்படுவதற்கு தயாராக இருப்பதாக ரஞ்சித் ஆர்யனிடம் தெரிவித்தான். சஞ்சுவின் கையைப் பிடித்துக் கொண்டு ஆர்யன் லிப்டை நோக்கி நடந்தான். இருவரும் காரில் ஏறி, …
ஆர்யனும், சஞ்சுவும் உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் ஆர்யன் படுக்கையில் சஞ்சுவின் அருகில் அமர்ந்து அவளை மார்பில் சாய்த்து, தன் கையை அவளை சுற்றி பாதுகாப்பாக வளைத்தான். சஞ்சு நிம்மதியாக அவன் மார்பில் அவன் வாசனையை முகர்ந்தாள். “சஞ்சு, என்ன மன்னிச்சிடு …
