கேஷவ் முதலில் எழுந்து பார்த்த போது மைரா நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். 24 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் எதுவும் சாப்பிடாததால் அவன் வெளியே சென்று காலை உணவை சமைக்க விரைவாக தயாராகி சமையலறைக்குள் நுழைந்து சமைக்க ஆரம்பித்தான். காலடிச் சத்தம் …
romance
கேஷவ் அன்று நடந்தை சொன்னதை கேட்டதும், அந்த நேரத்தில் அவன் எவ்வளவு உடைந்து போயிருப்பான் என்று நினைத்து மைரா அழுது கொண்டிருந்தாள். அவன் அவளுக்கு உணவளிக்க முயன்றபோது அவள் சாப்பிட மறுத்து அவன் கையை விலக்கினாள். “ அன்னைக்கு நீங்க உங்க …
கேஷவ் அவளை கட்டிலில் உட்கார வைத்து அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். “ ஒரு காலத்துல ரொம்ப சந்தோஷமா, கலகலப்பா இருந்த கேஷவ், என் தம்பிக்கு என் மேல இருந்த பொறாமைய பத்தி தெரிஞ்ச அப்புறம் …
தரைத்தளத்தில் இருந்த அறைக்கு மைராவை அழைத்து சென்ற கேஷவ் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். “ நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன் அம்மு “ என்று சொல்லிவிட்டு கேஷவ் மைராவுக்கு தண்ணீர் எடுக்க சமையலறைக்குள் …
கேஷவ் காரை ஓட்டத் தொடங்கியதும் அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லை. நகரின் புறநகர்ப் பகுதியை அடையும் வரை அவன் இலக்கின்றி காரை ஓட்டிக்கொண்டே இருந்தான். ஆளரவமற்ற ஒரு சாலையை அடைந்ததும், காரை நிறுத்தி, சுத்தமான காற்றுக்காக கார் கண்ணாடியை இறக்கினான். …
க்ரிஷ் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது மைரா அங்கு வந்ததும், அவன் அவளுக்கு கொஞ்சம் தண்ணீரை ஊற்றினான். “ நீ எப்போவாச்சும் என்ன உன்னோட பெஸ்ட் பிரெண்டா நடத்தி இருக்கியா க்ரிஷ் ? “ என்று மைரா கேட்டதும், குழப்பமடைந்த க்ரிஷ், …
மைரா தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு கேஷவின் சட்டை மற்றும் ஷார்ட்ஸை அணிந்து கொண்டு அவனது தலையணையை அணைத்தபடி படுக்கையில் படுத்தாள். “ ஐ லவ் யூ கெட்சப் “ என்று சொன்னவள், தனது மொபைலில் கேலரியைத் திறந்து அவர்கள் …
வருண் வந்திருப்பான் என்று எதிர்பார்த்து கதவைத் திறந்த கேஷவ், வாசற்படியில் மைராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றான். ரோஷினியைப் பார்த்ததும் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்து அவன் ஆத்திரம் கொண்டான். “ மைரா “ என்று கேஷவ் சொன்னதும், “ கெட்சப், எனக்கு …
கேஷவ் முதலில் வீட்டில் இருந்து கிளம்ப, தோழியின் காரை இரவல் வாங்கிய ரோஷினி, கேஷவை பாதுகாப்பான தூரத்தில் பின் தொடரத் தொடங்கினாள். தனது அடையாளத்தை மறைக்க புர்கா அணிந்திருந்தாள். உயரமான காம்பவுண்ட் சுவர்களைக் கொண்ட இரண்டு மாடி கட்டிடத்திற்குள் அவனது கார் …
கேஷவும், மைராவும் ஹாலுக்கு சென்ற போது, நிறைய உணவுகள் பரிமாறப்படுவதை பார்த்த மைரா கேஷவைப் பார்க்க, அவன் தோள்களைக் குலுக்கி அவளை சாப்பிட அழைத்து சென்றான். அவன் அவளுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் பரிமாறினான், அவர்களை அப்படி பார்ப்பதில் குடும்பத்தினர் மிகவும் …
