க்ரிஷ் மிகவும் பதட்டமடைந்து கேஷவ் அனுப்பிய முகவரியை அடைந்தான் ஆனால் செக்யூரிட்டி அவனை தடுத்து நிறுத்தினார். க்ரிஷ் தனது விவரங்களைக் கொடுத்ததும், செக்யூரிட்டி கேஷவிடம் அவன் வருகையை பற்றி தெரிவித்தார். கேஷவின் உத்தரவின் பேரில் செக்யூரிட்டி க்ரிஷையும், நைனாவையும் உள்ளே அனுமதித்தார். …
marriage
கேஷவ் மைராவை வீட்டில் இறக்கிவிட்ட பிறகு தனது வேலையைக் கவனிக்கத் திரும்பி சென்றான். வீட்டுக்குள் சென்ற மைரா, “ அச்சு மா, மன்னிச்சிடுங்க நான் லேட்டா வந்துட்டேன். நேத்து ஷாப்பிங் எல்லாம் எப்படி இருந்துச்சு ? “ என்று அர்ச்சனாவிடம் கேட்டார். …
மைரா தன் காதலை சொன்னதை கேட்டு கேஷவ் உணர்ச்சிவசப்பட்டு அவளை நிற்க வைத்தான். அவள் முகத்தை வருடியவன், கட்டை விரலால் அவள் கன்னத்தை வருடினான். “ ஐ லவ் யூ மைரா. நான் இப்போ எப்படி இருக்குனு தெரிஞ்சிக்க நீ என்னோட …
சலசலப்பு கேட்டு க்ரிஷும், நைனாவும் ஹாலுக்கு வந்த போது ரோஷினியின் பெற்றோர் வந்திருந்தனர். ரோஷினி தன் தாயின் அணைப்பில் அழுது கொண்டிருந்தாள். “ ஹலோ மாமா உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் “ என்று க்ரிஷ் சொன்ன போது, “ ரோஷினிய …
கேஷவ் மற்றும் மைராவின் அறையில், அவள் அவன் தலையை மசாஜ் செய்து கொண்டிருந்தபோது அவனது மொபைல் ஒலிக்க தொடங்கியது. அழைப்பு வருணிடம் இருந்து என்பதை பார்த்து கேஷவ் உடனடியாக பதிலளித்தான். “ க்ரிஷோட மொபைல என்ன ஏன் ஹேக் செய்ய வேணாம்னு …
கேஷவை பின்தொடர்ந்த மைரா, லேப்டாப்பில் அவன் செய்வதை பார்த்துக் கொண்டே அவன் அருகில் உட்கார்ந்தாள். “ இது மாதிரி படத்துல பார்த்துருக்கேன். எதையாவது ட்ராக் பண்றீங்களா? “ என்று மைரா கேட்க, “ ஆமா அம்மு, நான் அவளோட மொபைலை கண்டுபிடிக்க …
தான் நைனாவிடம் பேச வேண்டும் என்று மைரா சொன்னதும், தோழிகளை விட்டுவிட்டு எல்லோரும் அவரவர் அறைகளுக்குச் சென்றனர். மைரா நைனாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். “ மைரா “ என்று நைனா அழைத்ததும், “ வேணாம், என்ன அப்படி பெயர் சொல்லி …
அடுத்த நாள் காலை சென்னையில், அர்ச்சனா காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார், மதன் படுக்கையறையில் ஒரு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். “ எனக்கு ரெண்டு புள்ளைங்க இருக்காங்க, ஒரு மருமக அப்புறம் ஒரு அண்ணன் பொண்ணு இந்த வீட்ல இருக்காங்க …
கேஷவ் பயத்தில் விழுங்கியபடி சமையலில் கவனம் செலுத்த முயன்றான், ஆனால் அவன் மனம் மைரா அவனுக்கு முடிவு செய்த தண்டனையின் மீதே இருந்தது. இதுவரை கேட்ட பாடல்களை மனதளவில் நினைவு கூர்ந்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான். “ ஏற்கனவே ஒரு முறை …
மைராவின் கதகதப்பு இல்லாமல் கேஷவ் தூக்கத்தில் இருந்து விழித்தான். சமையலறையில் இருந்து அவளது கொலுசு சத்தம் கேட்டு நேராக உள்ளே நுழைந்து அவள் கோப்பையில் தேநீர் வடிப்பதைப் பார்த்தான். அவளை பின்னாலிருந்து அணைத்து கண்களை மூடி அவள் நறுமணத்தை முகர்ந்தான். “ …
