414
ஆர்யன் சைதன்யா – உணர்வுகளை பலவீனமாகக் கருதிய மிக பெரிய தொழிலதிபர், தன் எதிரிகளையும், அவர்களின் திட்டங்களையும் முன்கூட்டியே யூகிக்கும் சாணாக்கிய தந்திரம் கொண்டவன். விதி சஞ்சனா என்ற சக்திவாய்ந்த பூந்தென்றலை அவன் வாழ்வில் கொண்டு வந்துவிட்டது. அவளை எதிரிகளிடம் இருந்து காக்க தனது வாழ்க்கையில் மற்றும் மாளிகையில் சிறைப்படுத்தி வைக்கிறான் ஆர்யன். சஞ்சனா தப்பிக்க முயன்றாலும், அவன் அனுமதிக்க மறுக்கிறான். அவனது வீட்டு சிறையில் இருப்பவள் அவன் உள்ள சிறையில் இடம் பிடிக்கிறாள். எதிரிகள் அவர்களை சூழும் போது, இருவரும் இந்த உலகத்தின் பார்வையில் மறைத்து வைத்த மிகப் பெரிய ரகசியம் வெளிவருகிறது. அந்த ரகசியம் என்ன ? ஆர்யனின் சாணக்கிய தந்திரம் அவர்களின் காதலை காப்பாற்றுமா ?
