Home Completedகாலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்

by Siragugal Novels
975 views

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்‘. இந்த கதையின் நாயகி மைரா, தன் வாழ்க்கையில் நட்பு, காதல், காதல் தோல்வி, ஏமாற்றம் என பல வலிகளை உணர்ந்து, மனம் உடைந்து போகிறாள். அந்த வலியில் இருந்து அவளை மீட்டு, அவளுக்கு ஒரு புது அடையாளத்தை உருவாக்க உதவும் நாயகனுடன் அவளுக்கு நடக்கும் திடீர் திருமணம்,  ஒரு புது மாற்றத்தை கொடுக்குமா ? உண்மையில் அவளது திருமணம் திடீரென்று நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா ? அவளை சற்றி இருக்கும் ரகசியங்கள் வெளி வரும் போது அவள் அனுபவித்த காதல் தோல்வி, அதன் வலி எல்லாமே வெறும் மாயை என்பது மட்டும் அல்லபற்றியும் அவள் அறியாத ரகசியங்களும் வெளிவருகிறது. 

நட்பு, காதல், காதல் தோல்வி, ஏமாற்றம் என பல வலிகளை உணர்ந்து, மனம் உடைந்து இருக்கும் நாயகிக்கும், அந்த வலியில் இருந்து அவளை மீட்டு, அவளுக்கு ஒரு புது அடையாளத்தை உருவாக்க உதவும் நாயகனுடன் அவளுக்கு நடக்கும் திடீர் திருமணம்,  ஒரு புது மாற்றத்தை கொடுக்குமா ?

1.நீ குட்டியா அழகா இருக்க !

2. என்ன கேஷவ் சொல்லி கூப்பிடுவியா ?

3.கெட்சப் எனக்காக வாங்கிட்டு வந்துருக்காரு

4.நான் அவன லவ் பண்றேனா ?

5.நான் கல்யாணத்துக்கு தயாரா இல்ல

6.என்ன ஏமாத்த மாட்டனு நம்புறேன் க்ரிஷ்

7.நீ தான் என் மருமகள்

8.மைரா, நீ என்ன லவ் பண்றியா ?

9.ஏய் அம்மு நீ நல்லா இருக்கியா?

10.நீ  ரொம்ப தைரியசாலி  அம்மு

11.மைராவோட வேலையை டிஸ்டர்ப் பண்ணாதீங்க

12.உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் மைரா

13.நானும் கேஷவும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்

14.ஒரு கடைசி ஆசை

15.அது எங்களோட பெர்சனல்

16.தேவத மாதிரி இருக்க மைரா

17.கெட்சப், என்ன மன்னிச்சிடுங்க

18.கேஷவ் உனக்காக செலெக்ட் பண்ணான்

19.ரொம்ப அழகா இருக்க அம்மு

20.ரோஜா தோட்டத்துக்கு நன்றி அங்கிள்

21.கேஷவ் உன் கைப்பாவையா இருக்க விரும்புறியா ?

22.ஒரு மாசத்துல கல்யாணம்

23.உனக்கு மட்டும் தான் சொந்தம் அம்மு

24.என் மைராவ விட்டு விலகி இரு

25.கெட்சப் ஏன் என்ன கல்யாணம் பண்ண விரும்புறீங்க ?

26.வா கல்யாணம் பண்ணிக்கலாம்

27.என்னோட மனைவி திருமதி கேஷவ்

28.வேற ஆசை இருக்கா அம்மு ?

29.இப்போ நல்லா கடலைப்போடுறீங்க

30.இப்போ நான் உங்க மனைவி

31,நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்

32உங்க கூட இருக்க நான் ஏன் பயப்படனும் ?

33.எனக்கு கூச்சமா இருந்துச்சு

34.என் உடம்புல ஷாக் அடிக்குது

35.நான் அவர கட்டிப்பிடிச்சுட்டேன்!

36.என் கைய பிடிக்காம இருக்க மாட்டாரு

37.நாங்க கிஸ் பண்ணா அதுல என்ன தப்பு ?

38.உன்ன கிஸ் பண்றது புடிச்சு இருக்கா ?

39.ரொம்ப கேட்ட பையனா இருக்கீஉன் கெட்சப்ப லவ் பண்றியா ?ங்க

40.உன் கெட்சப்ப லவ் பண்றியா ?

41.எப்படி காயம் ஆச்சு ?

42.ஹனிமூன் போகலாமா மைரா?

43.உங்களுக்கு நான் இருக்கேன் கெட்சப்

44.நான் இப்படி கிஸ் பண்ணேனா ?

45.உன்ன தொடாம இருக்க முடியல

46.நான் கொஞ்சம் குண்டா இருக்கேன்

47.வாழ்நாள் முழுக்க உன்ன நான் சுமப்பேன்

48.கெட்சப், லயா எங்க?

49.திருட்டுத்தனமா கிஸ் பண்ணுவேன்

50.அழகா அம்சமா இருக்க அம்மு

51.என் புருஷன் ஒரு ஜென்டில்மேன்

52.நான் நல்ல பொண்ணு மாமா

53.ஐ லவ் யூ கேஷவ்

54.எந்த குறும்பும் செய்ய மாட்டேன்

55ஏன் இப்படி வெட்கப்படுற ?

56.அவ உன்ன மிரட்டுறாளா?

57.ஹேப்பி பர்த்டே அம்மு

58.நீங்க எனக்காக மட்டும் பிறந்தவரு

59.என்னோட லவ் சொல்ல போறேன்

60.என்ன நம்புறத விட உங்கள நம்புறேன்

61.அந்த மர்ம பாடகர்

62.அவ என் மனைவினு கூட மறந்துட்டியா ?

63. ஐ லவ் யூ மைரா

64. என்ன தனியா விட்டு போகாதா

65. மூத்த மகனா பிறந்தத வெறுக்குறேன்

66. என்ன கஷ்டப்பட விட்டுட்டீங்க

67. என் கையில வெச்சு பார்த்துக்குவேன்

68. உனக்கு வில்லன், என் மைராவுக்கு ஹீரோ

69. இது தான் பொண்டாட்டி விசாரணையா ? 

70. பொய் சொல்லக் கூடாது காதலி

71. க்ரிஷ் கல்யாணம் பண்ணிக்கிட்டான்

72. ஏன் என்ன கிஸ் பண்ணீங்க ?

73. இன்னிக்கு அவள கொன்னுடுறேன்

74. நல்ல பொண்ணா இல்ல கெட்ட பொண்ணா

75. நான் உங்கள சுவாசிக்க விரும்புறேன்

76. நம்ம வீடு எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு

77. வீடியோவ வெச்சு அவன மிரட்டி இருக்கா 

78. அவ ப்ளாக்மெயில் பண்ணத ஏன் சொல்லல ?

79. நீ என்ன லவ் பண்றியா நைனா?

80. ரோஷினி ஒரு கிரிமினல்

81. நீ இங்க ஸ்பெஷல் நோயாளி

82. மைராவ விட நல்லா பாடினேனா ?

83. நான் ஒரு மோசமான அம்மா

84. நல்ல புருஷனா இருக்க வேண்டாமா?

85. சந்தோஷமா அவர வழி அனுப்பு

86. அவன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு

87. ரொம்ப கோபமா இருக்கேன் கேஷவா

88. இந்த 13 வாரங்கள நாம் கடப்போம்

89. என்கிட்ட இருந்து விலகி இரு

90. நான் இனி வாழ விரும்பல

91. ஐ லவ் யூ நைனா

92. சத்தியமா நான் திரும்பி வருவேன்

93. உன்னால என்ன அரெஸ்ட் பண்ண முடியாது

94. சின்ன சின்ன ஆசைகள் இருக்கு

95. நமக்கு குழந்த பிறக்க போகுது

96. குழந்த உதைக்குறா

97. பெண் குழந்த பிறந்துருக்கு

98. அப்பாவோட செல்லம் தானே?

99. இந்த உலகத்தோடு அழகான பொண்ணுங்க

100. இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்

இறுதியுரை

 

Leave a Comment

You may also like

error: Content is protected !!
notification icon

We want to send you notifications for the newest news and updates.